Home PC-Workshop Tamilische-Schule Software&Mp3 sites Vilamparangal Tamil-News Wichtige Info
Wichtige-Informationen: Schule und Privates...


jkpo;ghPl;ir
Tamilisch Prüfung am 12. 02. 2012 Vormittags.

Anmeldeformular und Informationen

Anmeldung

Tel: 071 244 15 27
             244 15 72
             244 09 30

E-Mail: tbz-sg@hotmail.com
tcr-lingam@hotmail.com
               

 

 

 

பாதிக்கப்பட்டு அபாய நிலையிலுள்ள மாணவனின் சிகிச்சைக்கு உதவுங்கள்

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற போருக்குப் பின்னரான நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மாணவன் செல்வன் சோனமுத்து மோகன ரூபன் கற்சிலைமடு அ.த.க. பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார். இவர் கல்வியை இழக்கும் அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளார்.

முள்ளந்தண்டு விலகல் நோயால் அந்த மாணவனது கல்வி, சமுக, சமய செயற்பாடுகள் யாவும் இழந்து செல்லும் நிலை யில் சிகிச்சையை அவசரமாக மேற்கொள்ள வேண்டியுள்ளதாக எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.மேற்படி சோனமுத்து மோகன ரூபனின் மருத்துவ செலவுக்காக 6 லட்சம் ரூபா உடனடியாகத் தேவைப்படுகிறது. எனினும் குறிப்பிட்டளவு நிதியே இதுவரை வங்கிகளில் கிடைத்துள்ளது.

இந்த நோக்கத்தை அடைவதற்காக உள்நாட்டு வெளிநாட்டு அன்புள்ளங்கள், உறவுகள் யாவரது நேசக்கரங்களை பாடசாலை அதிபரும், கல்வி சமுகமும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.இந்த மாணவனுக்கான சிகிச்சைக்காக உடனடியாக 16 ரைற் ரானியம் பெடிக்கல் ஸ்குரூ, 2 ரொட், 2 குறோஸ் கனக் ரேஷ் ஆகியவற்றை உடனடியாகத் தருவித்து வழங்கவேண்டிய நிலை இருப்பதால் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உதவுமாறு பாடசாலை அதிபரும், இதற்கு பொறுப்பான விஞ்ஞான ஆசிரியர் எஸ். புஸ்பரங்கனும் கோரியுள்ளனர்.

மேற்படி அவசர சிறப்பு உதவிச் செயற்பாட்டுக்காக முல் லைத்தீவு இலங்கை வங்கிக் கிளையில் கணக்கு இலக்கம் 72349038 எனும் கணக்கு ஆரம்பிக்கப் பட்டுள்ளது.உடன் உதவு திட்டத்தின் கீழ் உதவுமாறு சகலரையும் பாடசாலைச் சமூகம் வேண்டு கோள் விடுத்துள்ளது.


சுவிஸ் நிறுவனங்களில் நடைபெறும் ஆட்குறைப்பானது ஐரோப்பாவை விடக் குறைவாகவே இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதி முதல் 2012 வரை வேலையில்லாத் திண்டாட்டம் பெருகினால் பொருளாதார நெருக்கடி சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

போன மாதத்தில் நோவார்ட்டில் என்ற மருந்து கம்பெனி 1,100 பேரை ஆட்குறைப்பு செய்தது. சுவிட்சர்லாந்தின் இரண்டு பெரிய வங்கிகளான யு.பி.எஸ் மற்றும் கிரெடிட் சுவிஸ் கிட்டத்தட்ட 3000 பேரை நிறுத்திவிட்டது.

சுவிஸ்ஸின் மின்சாரம் மற்றும் பொறியியல் நிறுவனமான சுவிஸ்மெம் தனது ஏற்றுமதியில் சிக்கல் ஏற்பட்டதால் உற்பத்தியை குறைக்க விரும்பி 10000 பேரை ஆட்குறைப்புச் செய்தது. இந்த எண்ணிக்கை மொத்த உழைப்பாளர் எண்ணிக்கையில் மூன்று சதவீதமாகும்.

போன மாதம் ஆட்குறைப்பு சதவீதம் 2.8 ஆக இருந்தது. அடுத்த ஆண்டின் மத்தியில் இது 3.5 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



இந்தோனேசியாவில் மூன்று தலைகளுடன் பிறந்த ஆண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வடக்கு சுமத்ராவின் பின்ஜாய் நகரில் வசிக்கும் கூலி தொழிலாளியின் மனைவிக்கு கடந்த சனியன்று ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த மகிழ்ச்சியை அந்த தம்பதியால் கொண்டாட முடியவில்லை. காரணம் குழந்தை வழக்கத்துக்கு மாறாக 3 தலைகளுடன் பிறந்தது.

4 கிலோ எடையில் பிறந்த அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருப்பினும் குழந்தை நீண்ட காலத்துக்கு உயிருடன் இருக்கும் என்று கூறமுடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மருத்துவர் டிம்யானா கூறுகையில், நரம்பு குழாய் பாதிப்பு காரணமாக வழக்கத்துக்கு மாறாக இக்குழந்தை 3 தலைகளுடன் பிறந்துள்ளது. அதற்கு தீவிர சிகிச்சை அளிப்பதுடன் திரவ உணவு கொடுக்க முயற்சித்து வருகிறோம். உடல் நிலை மோசமாக இருப்பதால் நீண்ட காலம் உயிருடன் இருக்கும் என கூறமுடியாது என்றார்.

மேலும் சிறந்த மற்றும் நவீன மருத்துவ வசதிகள் கொண்ட மேடன் ஹஜ் ஆதம் மாலிக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் குழந்தை உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

jiytH gpughfuDf;F 80 taJ tiu kuzkpy;iy N[hjpl fzf;F!
jkpoPo tpLjiyg; Gypfspd; jiytH gpughfud; mtHfspd; cz;ikahd [hjf mbg;gilapy; fpuf epiyfis Muha;e;jNghJ fpilj;j cz;ikfis ,q;Nf $WfpNwhk;.

gpwe;jehs;: 26.11.1954> gpwe;jNeuk;;: gfy; 12.00 kzp 02 epkplk;. gpwe;j ,lk;: aho;ghzk; mUfpy; cs;s fpuhkk;. n[d;k yf;dk;: Fk;gk;. n[d;k uhrp: tpUr;rpfk;. n[d;k el;rj;jpuk;: Nfl;il 1Mk; ghjk;. jpjp: gpujik jpjp. n[atUlk; fhHj;jpif khjk; 11Mk; jpfjp nts;spf;fpoik.

ghjrhu tpguk;: mD\k; 3y; R+hpad;. Nfl;il 1y; re;jpud;. mtpl;lk; 3y; nrt;tha;. tprhfk; 2y; Gjd;. G+rk; 2y; FU (tf;fpuk;). tprhfk; 2y; Rf;fpud; (tf;fpuk;). tprhfk; 1y; rdp. G+uhlk; 1y; uhF. jpUthjpiu 3y; NfJ. %yk; 3y; khe;jp. mtpl;lk; 3y; yf;dk;.

[dd fhy kfhjir-Gjd; kfhjir ,Ug;G: 14k; tUlk; 7 khjk; 13 ehl;fs;. ,e;jf; fzpg;ig vOjpa ehs;  21.05.2009 md;W gpughfudpd; taJ 54> 07 khjk;> 13 ehl;fs;. jw;NghJ re;jpud; kfhjir 07.07.2009 Kjy; 07.07.2012 tiu elf;fpwJ. ,d;Dk; %d;W tUlk; xU khjk; 18 ehl;fs; re;jpujir ghf;fpAs;sJ. re;jpujirapy; Gjd; Gf;jp 07.05.2008 Kjy; 07.10.2009 tiu. NfJ Gf;jp 07.10.2009 Kjy; 07.05.2010 tiu. Rf;fpud; Gf;jp 07. 05. 2010 Kjy; 07.01.2012 tiu. R+hpad; Gf;jp 07.01.2012 Kjy; 07.07.2012 tiu. 07.07.2012y; re;jpujir KbfpwJ. re;jpujiray; Gjd; Gf;jpay; me;juq;fs; KiwNa-08. 05. 2009 Kjy; 17.07.2009 tiu FU me;juk;. 17.07.2009 Kjy; 07.10.2009 tiu rdp me;juk;.

jkpoPo tpLjiyg; Gypfspd; jiytH gpughfudpd; gpwe;jehs; 26.11.1954 vd;gJk; mtUf;F Nfl;il el;rj;jpuk; vd;gJk; EhW rjtpfpjk; cz;ikahdJ!

fdlh ehl;by; trpf;Fk; mtUila rNfhjhp xU thu ,jSf;F mspj;j Ngl;by; gpughfudpd; gpwe;jehs; 26.11.1954 gfy; 12 kzp 02 epkplk; vd;Wk; gpughfudpd; el;rj;jpuk; Nfl;il tpUr;rpf uhrp aho;g;ghzk; mUfpy; gpwe;jhH vd;Wk; nrhy;ypapUe;jhH. ,e;j tptuq;fisf; nfhz;L rhpahd tptuk; jhdh vd;W cWjp nra;J nfhz;L njspthff; fzpf;fg; gl;l [hjfk; ,J.

gpughfudpd; [hjfg;gb MAs;fhufd; rdp cr;rk; yf;fdhjpgjp-capHfhud; rdp cr;rk;. MAs; ];jhdhjpgjp Gjd; ghf;a ];jhdj;jpy; Rf;fpud; rdpAld; NrHf;if ngw;Ws;shH. ,e;j [hjf mikg;hpd;gb vz;gJ taJtiu gpughfuDf;F kuzk; fpilahJ!

,e;j czikahd [hjfg;gb gpughfud; nfhy;yg;gl;ljhfr; nrhy;tJ Rj;jg; ngha;!

gpughfud; vz;gJ taJtiu ePz;l MASld; tho;thH. gpughfud; [hjfk; cyfg; Gfo;ngw;w kpfTk; tpNr\khd [hjfk;!

gpughfud; jd; yl;rpaj;ijf; fzbg;ghf mile;Nj jPUthH. 07.07.2012 Kjy; 07.07.2013 f;Fs; jdpj; jkpoPok; vd;w caHe;j yl;rpaj;ijf; fz;bg;ghf milthH.

gpughfud; 07.07.2012 f;FNky; jdpj; jkpoPoj;jpd; jsgjpahf gy tUlq;fs; Ml;rp nra;J cyfg; GfOld; tho;thH. gpughfud; [hjfg;gb07.07.2012 Kjy; mtUila MAs;fhyk; tiu jdpj; jkpoPoj;jpd; mjpguhf Ml;rp nra;thH.

07.07.2012 Kjy; 07.07.2013 f;Fs; nrt;tha; jirapy; uhF Gf;jpapy; jdpj; jkpoPok; kyUk;. nrt;tha;f; fpufk; tYthf yf;fdj;jpy; epd;wijf; fhz;f. mtpl;lk; 3y; nrt;tha; epd;wijAk; fhz;f. nrt;tha;f; fpufk;  NghHf;fpufk; G+kpfhud;. nrt;tha; ijaphpa-tPu-guhf;fpuk ];jhdj;Jf;F mjpgjp. nrt;tha; uh[ fpufk;. nrt;tha; nrhe;j rhuk; ngw;W tYthf yf;fdj;jpy; epd;wjhy; 07.07.2012 f;F Nky; nrt;tha; jirapy; gpughfud; <oehl;bd; mjpgjpahthH. nrt;tha; fpufj;jpd; G+kpNa jdpj; jkpo; <oe;jhd;. jdpj; jkpoPoe;jpd; mjpgjpNa nrt;tha; fpufe;jhd;.

gpughfudpd; kidtp> kfd;> kfs;> FLk;g cWgpdHfs; vy;yhUk; jPHf;ffhASld; ,Ug;ghHfs;. 09.09.2009 f;Fg; gpwF gpughfud; ntspNa tUthH. jdf;F kuzkpy;iy vd;gij ep&gpg;ghH. 20.12.2009 Kjy; gpughfud; gyk; nghUe;jpa khngUk; kdpjuhfr; nray;g;gLthH. 2010Mk; tUlk; gpughfuDf;Fg; nghw;fhyk;. gpughfud; kuzk; mile;J tpl;lhH vd;W nrhd;dtHfs; vy;yhUk; jiy FdpthHfs;.

<oj;jkpoH Nghuhl;lj;ij itj;Jg; gzk; gz;Zk; jkpof Clfq;fs;

khngUk; capH jpahfq;fSlDk; mHg;gzpg;GlDk; elj;jg;gl;l <oj;jkpohpd; MAjg; Nghuhl;lj;ijAk; fle;j Nk khjj;jpw;Fg; gpd;dhd epfo;TfisAk; jkJ tzpf Nehf;fj;jpw;fhd nra;jpfshf kl;Lk; ghHj;Jg; gugug;ghd nra;jpj; jiyg;Gf;fshf;fp gzk; gzZtjpNyNa rpy Clfq;fs; (Fwpg;ghfj; jkpof Clfq;fs;) Fwpaha; ,Ug;gJ Fwpj;Jj; jkpo; MtyHfs; ftiy njhptpf;fpd;wdH. Fwpg;ghf jkpoPoj; Njrpaj; jiytH Fwpj;Jk; Gydha;Tg; nghWg;ghsH nghl;lk;khd; Fwpj;Jk; jkJ fw;gidf;nfl;ba nra;jpfis tbj;J mtw;iw ml;ilg;glr; nra;jpfshf;fp tUk; ,e;j Clfq;fspd; eltbf;if jkpofj;jpYk; Gyj;jpYk; jhafj;jpYk; cs;s jkpo; kf;fis tprdkilar; nra;Js;sJ. jhafj;jpy; jw;NghJ rpq;fs ,dthj ,urpdJk; gilapduJk; nfLgpbfSk; Mf;fpukpg;Gf;fSk; ngUkstppy; eilngw;Wf; nfhz;bUf;fpd;w NghjpYk; ,it Fwpj;j nra;jpfis jkJ ,jo;fspy; ntspapLtjpy; rpwpJk; MHtk; fhl;lhj ,e;j Clfq;fs; jpdnkhU fw;gidr; nra;jpfis ntspaplL jkpo; czHthsHfisg; Gz;gLj;Jtijj; jtpHj;Jf; nfhs;s NtzLk;nkd;W kf;fs; vjpH ghHf;fpd;wdH. 

,j;jifa gugug;Gr; nra;jpfis jkJ Clfq;fspy; kPs;gpuRuk; nra;tij Gyk; ngaH jkpoHfspd; Clfq;fSk; jtpHj;Jf;nfhs;s NtzLk; vd kf;fs; vjH ghHf;fpd;wdH -rq;fud;

 

 

Zurück ] Nach oben ]